நடிகர் அர்ஜூனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா இளம் வயதிலேயே மரணமடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக உள்ள நிலையில் தன் முதல் குழந்தையைக் கூட காணாமல் அவர் மரணித்தது குடும்பத்தார் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியது.
இந்நிலையில் அவரது தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா சமீபத்தில் கொரோனா பாதித்து அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அண்ணன் சிரஞ்சீவி சார்ஜாவின் படங்களுக்கு டப்பிங் பேசுவது தாமதமாகி வருவது குறித்து பேசினார்.
அதில் ''நான் சிரஞ்சீவி சார்ஜாவின் படமான 'ராஜமார்த்தாண்டா' என்ற படத்தில் டப்பிங் பேச ஒப்புக்கொண்டேன். அப்போது அவரது காட்சிகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன். அதனால் சில காலம் கழித்து மீண்டும் டப்பிங் பேசலாம் என்று முடிவு செய்தேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhruva Sarja Reveals Why Not Dubbing For Chiranjeevi Sarja
- Late Actor Chiranjeevi Sarja’s Brother Dhruv And Wife Issues First Emotional Statement After COVID Positive
- Chiranjeevi Sarja's Brother Dhruva Sarja And His Wife Test Positive For Coronavirus | சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜாவிற்கும் அவரது மனை
- Meghana Raj Emotional Post About Chiranjeevi Sarja Goes Viral | சிரஞ்சீவி சார்ஜா குறித்து நடிகை மேக்னா ராஜ் உருக்கம்
- Chiranjeevi Sarja Fans Emotional As Meghana Raj Sarja Shares New Pic
- Dhruva Sarja To Dub For Chiranjeevi Sarja Rajamarthanda
- Tamil Heroine Pranitha Does This In Memory Of Sushant And Chiranjeevi Sarja
- நடிகை மேக்னா ராஜ் கணவர் பற்றி கண்ணீர் பதிவு Actress Meghna Raj Emtional About Her Chiranjeevi Sarja Demise
- Chiranjeevi Sarja's Wife Meghana Raj's Latest Breaking Statement
- Actress Meghana Raj Emotional Statement About Her Husband Chiranjeevi Sarja | சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் குறித்து அவரது மனைவி உருக்கம்
- Chiranjeevi Sarja Wife Actress Meghana Raj First Emotional Statement After Husband Death
- Simbu Dancing With Chiranjeevi Sarja On Street Goes Viral