www.garudabazaar.com

Rest In Peace: பிரபல நடிகை அட்டக்கத்தி நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட நடிகையான அட்டகத்தி நந்திதா ஸ்வேதாவின் தந்தை மரணமடைந்துள்ளார். 

actress nandita swetha father passed away due to

தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

actress nandita swetha father passed away due to

இதையடுத்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து இருந்தார்.

actress nandita swetha father passed away due to

இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தன்னுடைய 54 வயதான தந்தை சிவசாமி  மரணமடைந்து விட்டதாக அறிவித்துள்ளார். அதில் அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டு டிவீட் செய்துள்ளார். இதனை ஒட்டி திரைபிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

actress nandita swetha father passed away due to

People looking for online information on Nandita Swetha will find this news story useful.