Anantham
www.garudabazaar.com

அரபிக்குத்து பாட்டுக்கு செம்ம ஹாட் டான்ஸ் ஆடிய நைனா கங்குலி.. செம்ம வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை நைனா கங்குலி செம்ம ஹாட் குத்து நடனம் ஆடி உள்ளார்.

Actress Naina Ganguly Super Dance for Beast Arabic Kuthu

Also Read | ரொமான்ஸ் ததும்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் .. படத்தோட ரன்னிங் டைம் எவ்வளவு? செம அப்டேட்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 300 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

Actress Naina Ganguly Super Dance for Beast Arabic Kuthu

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங், கிரண், அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன், பி.வி.சிந்து உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

Actress Naina Ganguly Super Dance for Beast Arabic Kuthu

இந்த பட்டியலில் நடிகை நைனா கங்குலியும் இணைந்துள்ளார். இந்தி, வங்கம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நைனா கங்குலி. வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சார்ந்த இவர் மேரி பேட்டி சன்னி லியோன் பன்னா சாஹ்தி ஹை (2017) மற்றும் சரித்ரஹீன் (2018 வலைத் தொடர்) போன்ற படங்களில்  நடித்ததற்காக புகழ் பெற்றவர். ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படத்தில் கடைசியாக நடித்து பிரபலமானார்.

Actress Naina Ganguly Super Dance for Beast Arabic Kuthu

அரபிக்குத்து பாடலுக்கு நைனா கங்குலி ஆடிய நடனம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அரபிக்குத்து பாட்டுக்கு செம்ம ஹாட் டான்ஸ் ஆடிய நைனா கங்குலி.. செம்ம வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Naina Ganguly Super Dance for Beast Arabic Kuthu

People looking for online information on Arabic Kuthu, Beast Movie, Naina ganguly, Naina Ganguly Dances Arabic Kuthu Song will find this news story useful.