Anantham
www.garudabazaar.com

இதுவரை காணாத பீஸ்ட் படத்தின் BTS.. அபர்ணா தாஸ் பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். 

Aparna Das shared Beast Movie BTS Images

Also Read|  22 வருடங்களுக்கு பின் #THALAPATHY66 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்.. இவர் தான்!

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Aparna Das shared Beast Movie BTS Imagesஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று ஓடி வருகிறது.

Aparna Das shared Beast Movie BTS Images

Aparna Das shared Beast Movie BTS Images

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.

Aparna Das shared Beast Movie BTS Images

Aparna Das shared Beast Movie BTS Images

இச்சூழலில் பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் விருந்து வைத்துள்ளார். இது குறித்த போட்டோவை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே போல் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை அபர்னா தாஸ் தனது முகநூல் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Aparna Das shared Beast Movie BTS Images

அதில், "என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் ❤️ இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய நெல்சன் திலீப்குமாருக்கு நன்றி. இவர்களை எல்லாம் என் வாழ்வில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த தருணங்களை என் இதயத்திற்கு நெருக்கமான பொக்கிஷமாக வைப்பேன்.." என அபர்னா தா முகநூலில் கூறியுள்ளார்.

Aparna Das shared Beast Movie BTS Images

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

இதுவரை காணாத பீஸ்ட் படத்தின் BTS.. அபர்ணா தாஸ் பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aparna Das shared Beast Movie BTS Images

People looking for online information on Anirudh Ravichander, Aparna Das, Aparna Das shared Beast BTS Images, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Sun pictures, Vijay, Yogi Babu will find this news story useful.