Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

பீஸ்ட் திருவிழா முதல் நாள்.. அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட 2 கொலமாஸ் போஸ்டர்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Vijay Starring Beast Movie two New Posters Released

"ரஜினி சார் படம் இப்படி தான் அமஞ்சது.." - இயக்குனர் நெல்சன் சொன்ன Exclusive அப்டேட்!

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Vijay Starring Beast Movie two New Posters Released

பீஸ்ட் படம் வெளியாவதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், அனிருத், சிவகார்த்திகேயன், வரலெட்சுமி சரத்குமார், சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்தனர்.

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.

Vijay Starring Beast Movie two New Posters Released

இந்நிலையில் படம் ரிலீசாகி முதல் நாளான இன்று படத்தின் 2 புதிய போஸ்டர்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Vijay Starring Beast Movie two New Posters Released

Running Successfully. என்ற லைனுடன் ஒரு போஸ்டரும், உலகம் முழுவதும் இன்று முதல் என்ற லைனுடன் ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது.

ஒரு போஸ்டரில் கையில் கோடாரி ஆயுதத்துடன் கோர்ட் சூட்டில் விஜய் இருக்கிறார்.  மற்றொரு போஸ்டரில் ரத்தம் தோய்ந்த வெள்ளை சட்டையில் துப்பாக்கி ஊன்றி விஜய் காட்சியளிக்கிறார்.

Vijay Starring Beast Movie two New Posters Released

பீஸ்ட் பட FDFS பாக்க வந்த நெல்சனின் ஹீரோயின்ஸ்.. யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Beast Movie two New Posters Released

People looking for online information on Anirudh, Beast, Beast Movie New Poster, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.