www.garudabazaar.com

நடிகர் சீரஞ்சீவி சார்ஜா மனைவிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு... ஆனந்த கண்ணீரில் மேக்னா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.

Actress meghna raj emotional baby shower நடிகை மேக்னாவுக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு

இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்க ஆவலுடன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் இந்த திடீர் சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் தள்ளிவிட்டது. இதற்கிடையில், ஞாயிறன்று நடிகை மேகனாவுக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆனந்த கண்ணீரில் மேக்னா கண்கலங்கிய காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருந்தது.  இதனை பார்த்த ரசிகர்கள் உருக்கத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சீரஞ்சீவி சார்ஜா மனைவிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு... ஆனந்த கண்ணீரில் மேக்னா...! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Actress meghna raj emotional baby shower நடிகை மேக்னாவுக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு

People looking for online information on Chiranjeevi Sarja, Meghna Raj will find this news story useful.