மேக்னா வெளியிட்ட எமோஷனல் பதிவு.. ''நீ சிரு மாதிரி சிரிக்கனும்., இது சத்தியம்'' - வைரல் போட்டோஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.
கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது. இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அவரது வளைகாப்பு விழாவில், சிரஞ்சீவி சார்ஜா இருப்பது போன்ற ஒரு கட் அவுட்டை வைத்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மறைந்த சிரஞ்சீவ் சார்ஜாவின் தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேக்னா, ''நீ எப்படி எனக்கு பக்கபலமாக நிற்கிறாயோ, நானும் உனக்கு அப்படி பக்கபலமாக இருப்பேன். இது சத்தியம். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எப்போதும் சிருவை போல சிரித்து கொண்டே இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மேக்னாவின் வளைகாப்பில், அவரது கணவர் துருவ் அவரை தாங்கி நடப்பது போல வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Gautham Menon Gives A Happy News For Dhruva Natchathiram Fans In Update
- Meghna Raj Baby Shower Photos With Chiranjeevi Sarja Viralநடிகை மேகனாவுக்கு நடந்த வளைகாப்பு
- Late Actor Chiranjeevi Sarja’s Wife Meghana Raj Shares Pics From Her Baby Shower
- Chiranjeevi Sarja’s Wife Meghana Raj Issues Statement On Rumours Revolving Around Her Personal Life
- Late Actor Chiranjeevi Sarja's Wife Meghana Raj Denied The News | செய்தியை மறுத்த மறைந்த நடிகை சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ்
- GVM And Vikram’s Dhruva Natchathiram's Massive Surprise Plan Revealed, First Single Release
- Meghana Raj Angry At Chiranjeevi Sarja Name In Drug Controversy
- Sudeep Furious At Rumours Regarding Chiranjeevi Sarja
- Dhruva Sarja Speaks Why He Delaying Dub His Late Brother Chiranjeevi Sarja | மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்காக டப்பிங் பேசும் அவரது தம்பி
- Dhruva Sarja Reveals Why Not Dubbing For Chiranjeevi Sarja
- Late Actor Chiranjeevi Sarja’s Brother Dhruv And Wife Issues First Emotional Statement After COVID Positive
- Chiranjeevi Sarja's Brother Dhruva Sarja And His Wife Test Positive For Coronavirus | சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜாவிற்கும் அவரது மனை
தொடர்புடைய இணைப்புகள்
- Meghna's Promise, Chiru மாதிரி சிரிச்சிட்டே இரு, கலங்க வைக்கும் Emotional பதிவு | Meghana Raj, Chiru
- MUST WATCH: மறைந்த Chiru-வை, மனைவி வளைகாப்புக்கு வரவைத்த Artist - அச்சு அசலாக இருக்கு| Karan Acharya
- Meghna Raj-ன் Emotional பதிவு, Chiranjeevi Sarja Cut Out- உடன் Baby Shower Function
- Chiranjeevi Sarja குடும்பத்துடன் சிரிச்சு பேசி, எவ்ளோ சந்தோஷமா இருக்காரு - Emotional Video | Meghna
- சோகம்! Chiranjeevi Sarja தம்பி Dhruva Sarja மற்றும் மனைவிக்கு கரோனா உறுதி | Prerana, Meghna Raj
- இப்படி சந்தோஷமா சிரிக்கிறோம், ஏன்? | Chiranjeevi Sarja | Meghana Raj | Arjun
- Dhruva - Photos
- Thilagar Team Interview - Videos
- Thilagar Audio Launch - Videos
- Thilagar Audio Launch - Photos
- Nimirndhu Nil Teaser - Videos
- Meghana Raj | Let's Celebrate Onam With These Stars - Slideshow