கணவர் மறைவில் இருந்து மீண்டும் வரும் மீனா.. முதல் முறையாக Insta-வில் பகிர்ந்த புகைப்படங்கள்
முகப்பு > சினிமா செய்திகள்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
Also Read | நீச்சல் குளத்தில் கணவர் நிக் ஜோன்ஸ் & குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா.. UNSEEN PHOTO!
தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், கடும் துயரம் ஒன்று ஒரு மாதத்திற்கு மீனா மற்றும் நைனிகாவை சூழ்ந்து கொண்டது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், கடுமையாக மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், கணவர் மறைந்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து நடிகை மீனா மீண்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, சமீபத்தில் தனது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர், குடும்பமாக வந்து நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை சந்தித்துள்ளனர்.
ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் குடும்பமாக வந்து சந்தித்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கணவர் மறைவுக்கு பின், நடிகை மீனா முதல் முறையாக தனது புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவர் சிரித்த முகத்துடன் இருப்பதால், இப்படி அவரை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபல நடிகைகள் குடும்பமாக மீனாவை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | Monochrome போட்டோஷூட்டில் மாஸ் காட்டிய ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தானா? வெளிவந்த செம போட்டோஸ்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Karthi Visiting Madurai Meenakshi Amman Temple
- Meena Instagram Post With Her Husband Photo Makes Emotional
- Actress Meena Emotional Insta Post After Her Husband Demise
- Actress Khushbu Sundar Clarifies Meena Husband Vidyasagar Dead
- Actress Meena Husband Passed Away Area People Broke Down
- Rajinikanth Attend Meena Husband Vidhyasagar Funeral
- Meena Husband Passed Away Their Wedding Anniversary In 14 Days
- Actress Meena Husband Passed Away Due To Illness
- Actress Meena Join Hands With Her First Hero After 32 Yrs
- Velan Movie Is Family Entertainer Says Meenakshi Govindarajan
- Pandian Stores Upcoming Serial Episode Scored By Meena
- Superstar Rajinikanth’s Annaatthe Trailer Released Ft Meena, Khushbu, Nayanthara, Keerthy Suresh, Siva
தொடர்புடைய இணைப்புகள்
- Will You Marry A DIVORCEE? Ladies Opinion Video
- "வேதனைய தாங்க முடியல"... Meena கணவர் மறைவால் உடைந்து போன Vijayakanth 🥺
- ''கணவரோடு' நிற்கும் மீனா'.. உச்சபட்ச சோகத்தில் உடைந்து நிற்கும் காட்சி🥺 நெஞ்சை உலுக்கிய VIDEO
- "இந்த கஷ்டமான நேரத்துல தப்பா பரப்புறத நிறுத்துங்க " 🥺 கணவர் இறந்த வேதனையில் பேசிய Meena
- Rajini-க்கு செருப்பு மாட்டி விட வந்த நபர், Meena வீட்டில் Rajini செய்த Sweet செயல்
- "திமுக ஆட்சின்னாலும் ஸ்டாலின் தொகுதின்னாலும் புல்டோசர் வச்சு வீட்டை இடிக்கிறத தடுக்க
- தயாராகும் அமரர் ஊர்தி.. மீனா கணவரின் கடைசி நிமிடங்கள்..! | RIP Vidyasagar | Meena
- உடைந்து போன Mansoor🥺 சோகமாக வந்த Prabhu Deva..! மீனா கணவருக்கு அஞ்சலி | RIP Vidyasagar
- 🔴Live: நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி | Meena Husband Passed Away
- നടി മീനയുടെ ഭർത്താവിനെ നിറകണ്ണുകളോടെ അവസാനമായി കാണാനെത്തിയ രജിനികാന്തും ഖുശ്ബുവും
- 🔴 SHOCKING: MEENA கணவர் திடீர் மரணம், காரணம் என்ன? Vidyasagar
- ഭർത്താവിൻ്റെ അന്ത്യ കർമ്മങ്ങൾ ചെയ്ത് നടി മീനയും മകൾ നൈനികയും.