www.garudabazaar.com

குஷ்பூ எடுத்த திடீர் முடிவு.. காங்கிரஸில் இருந்து BJP-க்கு ஏன்..?! இதுதான் காரணம் - Official Statement.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பதன் காரணம் குறித்து பேசியுள்ளார். 

பாஜகவின் சேர்ந்த குஷ்பூ | Actress khushboo opens on joining in bjp and quitting congress

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் நட்சத்திரங்களுடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கினார். இதை தொடர்ந்து இவர் சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் அரசியலிலும் குஷ்பூ தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

பாஜகவின் சேர்ந்த குஷ்பூ | Actress khushboo opens on joining in bjp and quitting congress

இந்நிலையில் தற்போது குஷ்பூ தனது அரசியலில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர், தற்போது அதிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''ஒரு கட்சி எனக்கு என்ன செய்கிறது என்பதை விட, மக்களுக்கு என்ன செய்கிறது என்பதே என்னை பொறுத்தவரை முக்கியம். 128 கோடி மக்கள் நமது பிரதமர் ஒருவரை நம்பி, அவர்பின் நிற்கிறார்கள் என்றால், அவர்கள் சரியாக செயல்படுகிறார் என்றே அர்த்தம். எதிர்கட்சியாக இருந்ததால், நான் பாஜகவை விமர்சிக்க வேண்டியிருந்தது'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பாஜகவின் சேர்ந்த குஷ்பூ | Actress khushboo opens on joining in bjp and quitting congress

People looking for online information on BJP, Congress, Khushboo will find this news story useful.