'விக்ரம், த்ருவ் இணையும் #Chiyaan60.. ''படம் இப்படி இருக்க போகிறது.!!" - தெறி மாஸ்டர் பதிவு இது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம், த்ருவ் இணையும் சீயான் 60 பற்றி இயக்குநர் ரத்னகுமார் கருத்து தெரிவித்துள்ளார். 

விக்ரம் , த்ருவ் படம் பற்றி ஒரு மாஸ்டர் பதிவு | vijay lokesh kanagaraj's master writer rathna kumar about vikram dhruv's chiyaan 60

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ், விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரமை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்போது சீயான் 60 என பெயரிடப்பட்டுள்ளது. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இன்று வெளியான இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார், இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''இது த்ருவ் விக்ரமுக்கு பெரிய Game Changer-ஆக இருக்க போகிறது. வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ். டெரிஃபிக்கான நடிகர் தேர்வு'' என பாராட்டி பதிவிட்டுள்ளார். ரத்னகுமார் மட்டுமின்றி, பல திரையுலக பிரபலங்கள் இத்திரைப்படத்தின் அறிவிப்பை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். 

 

விக்ரம் , த்ருவ் படம் பற்றி ஒரு மாஸ்டர் பதிவு | vijay lokesh kanagaraj's master writer rathna kumar about vikram dhruv's chiyaan 60

People looking for online information on Chiyaan 60, Dhruv, Karthik Subbaraj, Master, Rathna Kumar, Vijay, Vikram will find this news story useful.