www.garudabazaar.com

''தயவுசெய்து இன்னொருத்தரோட Compare பண்ணாதீங்க...'' - தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரீன் இந்தியா சேலஞ்ச் சார்பாக தனது பிறந்தநாளின் போது மரம் நட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தளபதி விஜய்க்கும் சேலஞ்ச் விடுத்திருந்தார். இதனையடுத்து விஜய் இந்த சேலஞ்சில் பங்கெடுப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.

Actor Vivekh Appreciates Thalapathy Vijay and Mahesh babhu for Green India Challenge | தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபுவை பாராட்டிய பிரபல நடிகர், வைரலா

இதன் ஒரு பகுதியாக நேற்று (11/08/2020) மரம் நடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய், மகேஷ் பாபுவிற்கு நன்றி தெரிவித்தார். தளபதி விஜய்யின் செயலுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மரம் நடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.

Actor Vivekh Appreciates Thalapathy Vijay and Mahesh babhu for Green India Challenge | தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபுவை பாராட்டிய பிரபல நடிகர், வைரலா

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மகேஷ் பாபு மற்றும் விஜய் சாருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அவர்கள் இயற்கைக்கு நல்லது செய்தால் அவர்களது ரசிகர்களும் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு நல்ல விஷயங்கள் செய்வார்கள். நாம் இதனை வரவேற்கவேண்டும். தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடாதீர்கள். நம்முடைய இலக்கு பசுமையான பூமி மட்டுமே'' என்றார்.

Actor Vivekh Appreciates Thalapathy Vijay and Mahesh babhu for Green India Challenge | தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபுவை பாராட்டிய பிரபல நடிகர், வைரலா

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vivekh Appreciates Thalapathy Vijay and Mahesh babhu for Green India Challenge | தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபுவை பாராட்டிய பிரபல நடிகர், வைரலா

People looking for online information on Mahesh Babu, Vijay, Vivekh will find this news story useful.