www.garudabazaar.com

ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் நிஷிகண்ட் காமட்  சீரியஸான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Popular director critical condition in hospital ft Nishikant Kamat | பிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் காமட் சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Popular director critical condition in hospital ft Nishikant Kamat | பிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் நிஷிகண்ட் காமட் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள திரிஷ்யம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராக மட்டுமல்லாமல், நிஷிகண்ட் ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular director critical condition in hospital ft Nishikant Kamat | பிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

People looking for online information on Nishikant Kamat will find this news story useful.