நடிகர் விஜய்யின் புதிய லுக்.. ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் விசிட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் புதிய வீடியோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

நடிகர் விஜய் ரசிகர்கள் சந்திப்பு வீடியோ | Actor vijay suprise meet with fans viral video

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார்.

நடிகர் விஜய் ரசிகர்கள் சந்திப்பு வீடியோ | Actor vijay suprise meet with fans viral video

இதனிடையே மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை இன்று தியேட்டரில் நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். 

நடிகர் விஜய் ரசிகர்கள் சந்திப்பு வீடியோ | Actor vijay suprise meet with fans viral video

சென்னையில் அமைந்துள்ள அவரது பணையூர் அலுவலகத்திற்கு இன்று அவர் வந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் அவரை காண பெருமளவில் திரண்டுள்ளனர். ரசிகர்களின் ஆரவரத்துக்கு இடையே, செம ஸ்டைலிஷ் லுக்கில் கார் விஜய் செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

 

நடிகர் விஜய்யின் புதிய லுக்.. ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் விசிட்!!! வீடியோ

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய் ரசிகர்கள் சந்திப்பு வீடியோ | Actor vijay suprise meet with fans viral video

People looking for online information on Vijay will find this news story useful.