www.garudabazaar.com

'கோ' படத்தின் ஷூட்டிங் ஸ்டில்லை பகிர்ந்த நடிகர் ஜீவா.. கே.வி.ஆனந்த் மறைவு குறித்து உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

actor jiiva emotional post KV Anand demise shares Ko still

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் உட்பட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், பின்னாட்களில் அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தம் படங்களில் சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களை இயக்கியுள்ள கே.வி.ஆனந்தின் கோ திரைப்படம் பெருமளவில் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் நாயகனாக நடித்த ஜீவாவுக்கும் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jiiva (@actorjiiva)

இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தமது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகர் ஜீவா, “என் வருத்தங்களைச் சொல்ல வார்த்தையே இல்லை. அவருடைய ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தாருக்காக வேண்டிக் கொள்கிறேன். இதயம் நொறுங்கியது!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "சீக்கிரமா போய்ட்டீங்களே கே.வி.ஆனந்த் சார்.. ரொம்ப சீக்கிரமா!"..  தனுஷ் உருக்கம்!

Tags : Jiiva, KV Anand

மேலும் செய்திகள்

actor jiiva emotional post KV Anand demise shares Ko still

People looking for online information on Jiiva, KV Anand will find this news story useful.