www.garudabazaar.com

"இன்னும் எவ்வளவு தாங்குவது இறைவா!".. கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்களின் உருக்கமான இரங்கல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான், கவன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கே.வி.ஆனந்த் மரண சம்பவம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

film industry people condolence KV Anand demise

திரைத்துறையில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்களின் மரண சம்பவங்கள் பொதுமக்களையும் திரைப் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் பாடகர் எஸ்.பி.பி, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா என அடுத்தடுத்த சோகங்கள் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளன. 

இதனை வெளிப்படுத்தி பிரபலங்கள் பலரும் கே.வி.ஆனந்த்தின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். கனா கண்டேன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.வி.ஆனந்த் தொடர்ந்து  பாய்ஸ், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

ALSO READ: அதிர்ச்சி!! அயன், கோ படங்களின் இயக்குநரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மரணம்!

"இன்னும் எவ்வளவு தாங்குவது இறைவா!".. கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்களின் உருக்கமான இரங்கல்கள்! வீடியோ

film industry people condolence KV Anand demise

People looking for online information on K.V.Anand, RIPKVAnand will find this news story useful.