"நீங்க இல்லா வாழ்க்கை".. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த நடிகர் & மருத்துவர் சேதுராமனின் மனைவி உமா என்கிற உமையாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மருத்துவர் சேதுராமன்.
இதனைத் தொடர்ந்து இவர் வாலிப ராஜா, சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தவர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் மருத்துவர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
இந்நிலையில் மருத்துவர் சேதுராமன் பயன்படுத்திய வாசனை திரவியத்தை பகிர்ந்து அவருடைய மனைவி உமா சேதுராமன் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ‘இன்று உணர்ச்சிமயமாக இருந்தது. நீ என் அருகில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என்னுள் உன்னை உணரமுடியும் என்று உன்னைத் தேட ஆரம்பித்தேன். நீ இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
உணர்ச்சியுடன் இருப்பது மனிதர்களுடன் சில விஷயங்களைத் தொடர்புபடுத்துகிறது. இந்த முறை உனது வாசனை திரவியம் என்னை மீண்டும் உன்னிடம் அழைத்துச் சென்றது. வாழ்க்கை நிச்சயமற்றது. ஆனால் அதை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும். இன்று இருப்பது போல் வாழ்வோம் நேசிப்போம்... காதலுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை.... நீங்கள் நீங்களாக இருங்கள்.. உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கவும்." என்று உருக்கமுடன் உமையாள் சேதுராமன் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "He Has Gone Far Away, But...": Dr Sethuraman Wife Uma's Tearful VIDEO Message On His Birth Anniversary
- Special Tribute To Sethuraman Video With Family - Watch
- Actor And Doctor Sethuraman Wife Uma Emotional Post
- Uma Sethuraman Writes Emotional Message On Husband Anniversary
- சேதுராமன் பற்றி சந்தானம் எமோஷனல் | Actor Santhanam Turns Emotional On Speaking About Doctor Actor Sethuraman
- Santhanam Turns Emotional Talking About Late Actor Dr Sethuraman, Video Here
- Santhanams Sweet Gesture To Friend Sethuraman நண்பர் சேதுவுக்காக சந்தானம் செய்த செயல்
- Uma Sethu Reveals Kutty Sethu Name Son Of Dr Sethuraman
- சேதுராமனின் மனைவி எமோஷனல் பதிவு | Late Actor And Doctor Sethuraman's Wife Emotional Post
- Actor Sethuraman Wife Uma Writes Moving Letter
- நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்தது | Late Actor Doctor Sethuraman Blessed With Baby Boy Turns Fans Emotional
- Dr Sethuraman Wife Delivered A Healthy Baby Boy
தொடர்புடைய இணைப்புகள்
- "SETHU, நான் எல்லா வலியையும் கடந்து…" மனம் வருந்திய Uma Sethuraman
- Sethu Miss You! இனி யாருக்கு Surprise பண்ண போறேன் 😢 கல்யாண நாளில் Sethu-வை நினைத்து உருகிய Uma
- "இவ்ளோ வலிய எப்படி தாங்குறீங்க?"... Uma Sethuraman Emotional Answers
- இப்படி ஒரு குடும்பத்துல மருமகள் ஆனதுக்கு புண்ணியம் பண்ணிருக்கணும்... Uma Sethuraman Emotional
- "SETHU என்கூட இருப்பேன்னு சொன்னாரு.." 🥺 Dr. Sethuraman மனைவி Emotional...
- நடிகர், டாக்டர் Sethuraman-ன் குட்டி மகள் தீபாவளி கொண்டாடும் Video ❤️
- கலங்கிய SETHU WIFE UMA... "SETHU கனவை எப்படியாச்சும் நிறைவேத்தனும்"
- "Sethu உன்னை எப்படி பார்த்துப்பாரோ, அவ்ளோ நல்லா பார்த்துக்கிறேன்.." Dr.Sethuraman மகள் Emotional !
- ❤️ We Love You, Dear Daddy இப்போ ரொம்ப Miss பண்றோம், Uma Sethuraman உருக்கம் | Father’s Day
- 🔴 Uma Sethuraman: இன்னும் Wait பண்றேன் Sethu..1 வருஷம் ஆயிடுச்சு..
- Best Moments Of Dr. Sethuraman With His Family & Friends | 1st Year Death Anniversary
- Video: இந்த நாள மறக்க முடியாது Sethu.. Uma Sethuraman உருக்கம்