RRR Others USA
www.garudabazaar.com

RRR ஆலியா பட்டின் 'கங்குபாய்' .. மனைவியுடன் படம் பார்க்க தியேட்டரையே புக் பண்ணிய நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் வெளியான ஆலியா பாட் நடித்த திரைப்படமான 'கங்குபாய் கத்தியவாடி' -ஐ தனது மனைவியுடன் காண மொத்த தியேட்டரையும் புக் செய்திருக்கிறார் நடிகர் ஒருவர்.

actor books entire theatre to watch 'Gangubai Kathiawadi' with his wife

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமம்... கைப்பற்றிய பிரபல BLOCKBUSTER அஜித் பட தயாரிப்பாளர்!

கங்குபாய் கத்தியவாடி

‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’ ஆகும். இந்தப் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மும்பையின் காமத்திபுராவில் வசித்துவந்ததாக சொல்லப்படும் 'கங்குபாய் கொத்தேவாலி' என்பவற்றின் வாழ்க்கையை கருவாக எடுத்துக்கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

actor books entire theatre to watch 'Gangubai Kathiawadi' with his wife

ரசிகர்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஆலியா பட். பாலிவுட்டின் முக்கிய இயக்குனராக அறியப்படும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படத்தில் ஆலியா நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான உடன் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்தியாவில் மட்டுமல்ல ஆலியாவிற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மாடலும் நடிகருமான முனீப் பட், ஆலியாவின் ரசிகர் ஆவார்.

actor books entire theatre to watch 'Gangubai Kathiawadi' with his wife

மொத்த தியேட்டரும் புக்

இந்நிலையில் பிப்ரவரி இறுதியில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தை பார்க்க, முனீப் மொத்த திரையேட்டரையும் புக் செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத் தளங்கள் வாயிலாக பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

actor books entire theatre to watch 'Gangubai Kathiawadi' with his wife

இதன் இடையே, ஆலியா பாட், ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவந்த 'RRR' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனரான எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் ஆலியா பாட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

BB Ultimate : அடுத்தடுத்து சர்ப்ரைஸ் என்ட்ரி.. கட்டித் தழுவி வரவேற்ற ஹவுஸ்மேட்ஸ்.. இனி களைகட்டும்..

தொடர்புடைய இணைப்புகள்

actor books entire theatre to watch 'Gangubai Kathiawadi' with his wife

People looking for online information on Alia Bhatt, ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி, Gangubai Kathiawadi, Pakistani actor, RRR, Theatre will find this news story useful.