கடைசில 'அன்பு' ஜெயிச்சிருமோ?... உண்மையிலேயே 'சூட்கேஸ்' வாங்குனது யாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனா, நிஷா, சுசித்ரா, சனம், வேல்முருகன், ஆஜீத், ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, ரேகா என வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் வீடு தற்போது களைகட்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா மற்றும் கேப்ரியலா என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Aari or Balaji Who bought the Suitcase? fans questioned

இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சூட்கேஸ் வாங்கிய போட்டியாளர் யார்? என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் சூடாக நடைபெற்று வருகிறது. ஆரி, பாலாஜி இருவரில் ஒருவர் தான் சூட்கேஸ் வாங்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால் கடைசில அன்பு ஜெயிச்சிரும் போல? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மையிலேயே சூட்கேஸ யாரு வாங்கிருப்பா? நீங்க என்ன நெனைக்குறீங்க மக்களே?

 

தொடர்புடைய இணைப்புகள்

Aari or Balaji Who bought the Suitcase? fans questioned

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.