ஆத்தீ! இதுவரைக்கும் '19 முறை' அப்படி நடந்துருக்கு... 'ஆதாரம்' பகிரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆரி, பாலாஜி, சோம், ரியோ, ரம்யா மற்றும் கேப்ரியலா ஆகிய ஆறு பேர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெல்லப்போவது? என்கிற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாக்காக உள்ளது. பெரும்பாலோனோர் ஆரி வின்னர், பாலாஜி ரன்னர் என ஆரூடம் சொல்லி வருகின்றனர்.

Aari and Balaji both are nominated 19 times in BB House

இதற்கிடையில் ரசிகர்கள் பிக்பாஸ் குறித்த தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இதில் ரசிகர் ஒருவர் அன்பு கேங்கில் இருந்து ஆரி, பாலாஜி இருவரும் 19 முறை நாமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ரியோ, சோம் இருவரும் அதில் இருந்து நாமினேட் செய்யப்படவில்லை என்றும் அவர் ஆதாரம் பகிர்ந்து இருக்கிறார்.

இன்னும் சில தினங்களில் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் சமூக வலைதளங்கள் ரத்த பூமியாக மாறி வருகின்றன. டைட்டிலை வெல்லப்போவது யார்? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Aari and Balaji both are nominated 19 times in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.