KAAPAN USA OTHERS

''இன்னும் தம் கட்டுனா இளைய தளபதி கூட வொர்க் பண்ணிடுவேன்'' - பிரபல நடிகர் பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

Aanandraj speaks about Thalapathy Vijay And Bigil

தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆனந்த ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ஆனந்தராஜ்,  விஜய் அப்பா கூட வொர்க் பண்ணிட்டேன். தளபதி கூட வொர்க் பண்ணிட்டேன்.

இன்னும் தம் கட்டுனா இளைய தளபதி கூட வொர்க் பண்ணிடுவேன். அவர் சினிமாவுல இருந்தா தளபதி எங்க இருப்பாருனு கேட்குறிங்களா? அத நீங்களும் அவரும் தான் முடிவு பண்ணனும் என்றார்.