'மேயாத மான்' படத்துக்கு பிறகு ரத்னகுமார் இயக்கி வரும் படம் 'ஆடை'. இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரில் முதல் காட்சியில் இருந்து பெண் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். சுற்றி ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கிறது. மேலும் டீஸரில் ஒரு காட்சியில் ஆடையின்றி நிர்வாணமாக காட்சியளிக்கிறார்.
'ஏ' சர்டிஃபிகேட் வாங்கிய அமலா பாலின் 'ஆடை' டீஸர் இதோ வீடியோ