www.garudabazaar.com
iTechUS

“இது எங்க தல பொங்கல்.!”.. வீடியோவில் வந்து வாழ்த்து சொன்ன ஆதி - நிக்கி கல்ராணி! | Aadhi Nikki Galrani

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரான ஆதி, தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Aadhi Pinisetty Nikki Galrani Pongal Wishes Video

Also Read | அஜித் நடிக்கும் 'AK62'.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

அதே போல ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Aadhi Pinisetty Nikki Galrani Pongal Wishes Video

இந்நிலையில் இவர்களின் திருமணம் 2022-ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்நிலையில் இந்த முறை தலைப்பொங்கல் கொண்டாடும் இந்த கோலிவுட் க்யூட் தம்பதியின் ஃபோட்டோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ பதிவில், “வணக்கம்! இது எங்களோட தலைப்பொங்கல்.. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் எங்கள் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகக்ள்” என்று குறிப்பிடுள்ளனர்.

Also Read | Shivin : விக்ரமன் & ராம் புகழாரம்! உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுத ஷிவின் bigg boss

தொடர்புடைய இணைப்புகள்

Aadhi Pinisetty Nikki Galrani Pongal Wishes Video

People looking for online information on Aadhi, Nikki Galrani will find this news story useful.