Nenjuku Needhi

ஆஹா..ஆதி - நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு.. யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் நேற்று (19.05.2022) கோலாகலமாக நடை பெற்றது.

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

Also Read | டான் படம் பார்த்து அழுதுட்டே.. அதுவும் கிளைமாக்ஸ்! SK-ட்ட ரஜினி சொன்ன விமர்சனம்

தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

இந்நிலையில் திருமண வரவேற்பில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட முன்னணி சினிமா கலைஞர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, நடிகர்கள் சுதிப் கிஷன், நானி, ஜீவா, மெட்ரோ ஸ்ரீஷ், சதிஷ், இயக்குனர் - நடிகர் பாண்டியராஜ் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

ஆஹா..ஆதி - நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு.. யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aadhi Pinisetty and Nikki Galrani Wedding Reception Images Go Viral

People looking for online information on Aadhi Nikki Galrani wedding Picture, Aadhi Pinisetty, Nikki Galrani will find this news story useful.