உன் காதல் இருந்தால் படத்துக்காக 1000க்கும் மேற்பட்ட சிகரெட் புகைத்த நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்சமீப காலகங்களில் நடிகர் நடிகைகள் படங்களில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 'உன் காதல் இருந்தால்' படத்துக்காக பிரபல நடிகையின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

'உன் காதல் இருந்தால்' படத்துக்காக நடிகை லேனா 1000க்கும் மேற்பட்ட சிகரெட்களை புகைத்தார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சிகரரெட் பிடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சந்திரிகா ரவி, லேனா, ரியாஷ் கான், சோனா ஹெய்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Tags : Un Kadhal irunthal, Srikanth, Lena