பிரபல ஹீரோவை ’அட்டாக் பண்ற புலி’ இந்திய அளவில் செய்த புதிய சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஸ்ரீகாந்த், ராய் லக்‌ஷ்மியின் நடிப்பில் உருவாகிvவரும் படம் 'மிருகா'. ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் ஜெய்ன் தாயாதித்துள்ள இந்த படத்தை ஜே.பார்த்திபன் இயக்குகிறார்.

Srikanth, Raai Laxmi Miruga new record Highest screen time of tiger in india

மக்கள் வாழும் பகுதிக்குள் கட்டற்றுத் திரியும் மூர்க்கமான புலி ஒன்றின் கதையை இந்த திரைப்படம் சித்தரிக்கிறது. தற்போது இந்த படக்குழு வெளியிட்டிருக்கும் புதிய போஸ்டரில் தமிழில் இந்திய சினிமாவில் புலியை அதிக அளவு ஸ்க்ரீனில் காட்டிய திரைப்படமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே வெளியான இந்த படத்தின் டீசரில் புலி பலரை உக்கிரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Entertainment sub editor