Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

“புகழ் இப்படி பண்ணாருனா.. யாருக்கு தான் Crush வராது?”.. குக் வித் கோமாளி நடிகை Live Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தமது சமூக வலைதளத்தில் நேரலையில் பதில் அளித்துள்ளார் குக் வித் கோமாளி பங்கேற்பாளரும் நடிகையுமான பவித்ரா.

Pavithra Opens up over Pugazh Ashwin Sivaangi Bala பவித்ரா

“பாலாவை போல் கவுண்ட்டர் சொல்ல முடியாது. அவருக்கு இருக்கும் அளவுக்கு அந்த திறமை யாருக்கும் இல்லை. அவரால் தான் அப்படி முடியும். எலிமினேஷனை அவருடன் சேர்த்து மீம்ஸ் போடுவது அவரை ஹர்ட் பண்ணலாம். கோமாளியாக அவர் ரொம்ப வெகுளி, குழந்தை போன்றவர், உறுதுணையானவர், இனிமையானவர்.

நான் ஃபீல் பண்ணல. குக் வித் கோமாளியை ஒருவாரம் பிரிந்திருப்பது தான் வருத்தம். அஸ்வின், ஷிவாங்கி க்யூட்டான சேட்டை செய்வார்கள். Behindwoods-ல் அவர்கள் டான்ஸ் ஆடியதும் க்யூட். அஸ்வின் இவ்வளவு தூரம் சமைப்பதே பெரிய விஷயம். அவருடைய வளர்ச்சி இன்னும் உயர வாழ்த்துகிறேன்.

Pavithra Opens up over Pugazh Ashwin Sivaangi Bala பவித்ரா

சுனிதாவைப் பொருத்தவரை, அவர் டான்ஸ்ராக இருந்தபோது அவரை பார்த்து பிரம்மிச்சிருக்கேன். இப்போது அவருடன் சேர்ந்து குக் பண்ணுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புகழ் மாதிரி சிரிக்க வெச்சுட்டே இருக்கும் ஒருவர் இருந்தால், யாருக்கு தான் அவருக்கு மேல க்ரஷ் இருக்காது! எனக்கு ஹேட்டர்ஸ் இருக்கலாம். எல்லாருக்கும் நம்மள புடிச்சிர முடியாது.” என பதில் அளித்துள்ளார்.

ALSO READ: சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பிரபல நகைச்சுவை நடிகர் யார்னு பாருங்க!

“புகழ் இப்படி பண்ணாருனா.. யாருக்கு தான் CRUSH வராது?”.. குக் வித் கோமாளி நடிகை LIVE VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pavithra Opens up over Pugazh Ashwin Sivaangi Bala பவித்ரா

People looking for online information on Ashwin, Behindwoods, Cook with comali, Pavithra, Pugazh, Sivaangi, VijayTelevision will find this news story useful.