Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

வைரலாகும் அஸ்வினின் ட்வீட்!.. Behindwoods விருது பெற்ற பின் பதிவிட்டது என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில குறும்படங்களில் நடித்துள்ள அஸ்வினுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் நடித்த குறும்படங்களே இணையத்தில் சக்கை போடு போடுகின்றன. 

Ashwin heartfelt tweet Behindwoods Award அஸ்வின்

எனினும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இன்னும் மக்களிடையே நெருக்கமான பையனாகவே மாறினார் அஸ்வின். அந்த அளவுக்கு விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்ட அஸ்வினுக்கும் சிவாங்கிக்கும் உள்ள கெமிஸ்ட்ரி வேற லெவல். 

அந்த இணையை ரசிக்காதோரும் இருக்க முடியாது எனும் அளவுக்கு க்யூட்டான அந்த ஜோடியின் அலப்பறைகளை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காண முடியும். இந்நிலையில் தொடர்ந்து 7 வருட Behindwoods Gold Medals விருது விழா அடைந்த வெற்றியை அடுத்து Behindwoods Gold Icons  டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது வழங்கும் விழா மிக அணமையில் நிகழ்ந்தது.

இதில் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான மோஸ்ட் பாப்புலர் ஆடவருக்கான விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இந்த விழா மேடையிலேயே எமோஷனாலாகி அழுதுவிட்ட அஸ்வினை புகழ் தேற்றினார். இந்நிலையில் இந்த விருது நிகழ்வுக்கு பின்னர், “எல்லா புகழும் இறைவனுக்கே..Thank you behindwoods Nandri makkaley” என தமது ட்விட்டரில் அஸ்வின் பதிவிட்டுள்ளார். 

ALSO READ: 'அஸ்வினே'... புகைப்படத்துடன் ஷகிலா மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த Emotional போஸ்ட்! 

தொடர்புடைய இணைப்புகள்

Ashwin heartfelt tweet Behindwoods Award அஸ்வின்

People looking for online information on Ashwin, BehindwoodsGoldIcons, Cook with comali, TelevisionDigitalAndSocialAwards, Vijay Television will find this news story useful.