'வருங்கால மனைவியுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து'... 'திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீரர்'... 'குவியும் வாழ்த்துக்கள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Aug 21, 2020 02:07 PM

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Indian Cricketer Vijay Shankar Announces Engagement To Vaishali

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர்,  அடுத்த சில நாட்களில் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் வருங்கால மனைவி வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய திருமண நிச்சய செய்தியைப் பகிர்ந்த விஜய் சங்கருக்கு இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல், ஷ்ரேயாஸ் அய்யர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இவருக்கு ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💍 PC - @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian Cricketer Vijay Shankar Announces Engagement To Vaishali | Sports News.