அம்மாடியோவ்! 'நாக்க' வச்சு...70 லட்ச ரூபாய் 'சம்பாதிச்ச' பொண்ணு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 27, 2019 07:10 PM

நாக்கை வச்சு ஒரு பொண்ணு 70 லட்சம் சம்பாதிச்சு இருக்காருன்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா?ஆனா அது உண்மை தான்.

 

Woman makes £80,000 a year by posting pictures, long Tongue
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I almost has a brain freeze 😝👅 @richthekid - Tic Toc 🎶

A post shared by KKVSH (@kkvsh) on

இந்திய மதிப்பில் இது 70 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும். மிகைலா சரவியா(21) என்ற அமெரிக்க பெண் தனது நீண்ட நாக்கின் மூலம்,சமூக வலைதளங்களில் புகழ்பெற்று இந்த ஆண்டில் 99,500 டாலர்கள் சம்பாதித்து இருக்கிறார்.இந்திய மதிப்பில் இது 70 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும். தான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே தனக்கு நீண்ட நாக்கு இருப்பதை கண்டறிந்ததாகக் கூறும் இவர் கவர்ச்சியான உடைகள் அணிந்து வாழைப்பழம்,குச்சி ஐஸ்,வெள்ளரிக்காய் போன்ற நீளமான பொருட்களை தனது நீண்ட நாக்கினால் வருடி அதனை புகைப்படம்,வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றுகிறார்.

 

இதனை ரசிப்பதற்கென்றே இன்ஸ்டாகிராமில் சுமார் 20 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பதிவொன்றுக்கு சுமார் 900 முதல் 3000 டாலர்கள் வரை வாங்கும் மிகைலா இதற்காக KKVSH என்னும் செயலி ஒன்றையும் உருவாக்கி,அதில் கவர்ச்சிகரமான பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.இவரின் நாக்கின் நீளம் சுமார் 6.5 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.தனது தனித்திறமையை கண்டறிந்து அதன் வழியாக இன்று புகழின் உச்சியில் மிகைலா இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Tags : #INSTAGRAM