“மதுபான விடுதி, இந்திய உணவகம் உட்பட 3 இடங்கள் க்ளோஸ்!”.. “யாருயா இந்த SUPER SPREADER ? எனக்கே பாக்கணும் போல இருக்கு!”

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 07, 2020 11:57 PM

பிரிட்டனில் சூப்பர் ஸ்பெரெடர் என்கிற அதிகம் பேருக்கு கொரோனாவை பரப்பிவரும் நபர் ஒருவரால், ஒரே நாளில் 3 இடங்கள் மூடப்பட்டுள்ளன.

pub vape bar indian takeaway closed due to one super covid19 spreader

இந்திய உணவகம், ஒரு மதுபான விடுதி, புகைப்பிடிக்கும் விடுதி என 3 இடங்கள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உள்ளவர் ஒருவர் தி லைட் ஹவுஸ் இன் என்கிற மதுபான விடுதிக்கு முதலில் சென்றுள்ளார். அதன் பின்னர் வேப் எஸ்கேப் எனும் புகைப்பைடிக்கும் விடுதிக்கு சென்றிருக்கிறார். அதே விடுதிக்கு, உணவு விநியோகிக்கும் சாகர் எனும் உணவகத்தின் இன்னொருவர் சென்றுள்ளார்.

அந்த அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பரப்பும் சூப்பர் ஸ்பெரெடரிடம் இருந்து அங்கு வந்த இன்னொருவருக்கு கொரோனா தொற்ற, அந்த விடுதி, உணவகம் அன அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pub vape bar indian takeaway closed due to one super covid19 spreader | World News.