கோமாவில் 'கிம் ஜாங் உன்'??.. அதிபராகும் 'தங்கை'..??,, பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில்,,... நெட்டிசன்கள் 'கூகுள்' பண்ணது இத தான்,,.. அதிர்ச்சி தரும் 'ரிப்போர்ட்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியா நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் அதிக மனஅழுத்தம் காரணமாக, சில பொது அரசு விவகாரங்களை கவனித்துக் கொள்ள வேண்டி அவரது சகோதரியான கிம் யோ ஜோங்கிடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, கிம் ஜாங் உன் கோமாவில் உள்ளதால் தான் அவருக்கு பதிலாக அவரது சகோதரி பொறுப்பில் வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, சில தினங்களுக்கு முன் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி விரைவில் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி வகிப்பார் என பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால், அடுத்த சில தினங்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜாங் தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது மீண்டும் அது போன்ற தகவல்கள் வலம் வரும் நிலையில், கிம் யோ ஜோங் அதிபராக பதவி ஏற்கும் பட்சத்தில், அவரது சகோதரரை விட மிகவும் ஆபத்தான அதிபராக இவர் இருப்பார் என்றும் கருதப்படுகிறது. முன்னதாக, வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைந்துள்ள கேசோங் என்னும் பகுதியில் அலுவலகம் ஒன்று வெடித்ததின் பின் இருந்தது கிம் யோ ஜோங் தான்.
இந்நிலையில், வட கொரிய நாட்டின் விவகாரம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கூகுள் ட்ரெண்ட்ஸ் படி, கிம் யோ ஜோங்கின் நிர்வாண புகைப்படங்களை அதிகம் பேர் தேடியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, Kim Yo Jong Feet என்பதையும் அதிகம் பேர் தேடியுள்ளனர். இந்தியாவில், Kim Yo Jong ஹாட் புகைப்படங்களை அதிகம் பேர் கூகுளில் தேடியது குறிப்பிடத்தக்கது .

மற்ற செய்திகள்
