கோவையில் மேலும் 568 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 3,487 ( இன்று 36)
செங்கல்பட்டு - 32,580 ( இன்று 283)
சென்னை - 1,55,639 ( இன்று 996)
கோவை - 25,914 ( இன்று 568)
கடலூர் - 18,153 ( இன்று 297)
தர்மபுரி - 2,793 ( இன்று 136)
திண்டுக்கல் - 8,386 ( இன்று 82)
ஈரோடு - 5,427 ( இன்று 148)
கள்ளக்குறிச்சி - 8,654 ( இன்று 55)
காஞ்சிபுரம் - 20,477 ( இன்று 156)
கன்னியாகுமரி - 11,786 ( இன்று 133)
கரூர் - 2,572 ( இன்று 60)
கிருஷ்ணகிரி - 3,739 ( இன்று 112)
மதுரை - 15,878 ( இன்று 90)
நாகப்பட்டினம் - 4,720 ( இன்று 103)
நாமக்கல் - 4,133 ( இன்று 131)
நீலகிரி - 2,968 ( இன்று 130)
பெரம்பலூர் - 1,659 ( இன்று 11)
புதுக்கோட்டை - 8,154 ( இன்று 101)
ராமநாதபுரம் - 5,378 ( இன்று 15)
ராணிப்பேட்டை - 12,616 ( இன்று 42)
சேலம் - 16,495 ( இன்று 291)
சிவகங்கை - 4,799 ( இன்று 61)
தென்காசி - 6,794 ( இன்று 87)
தஞ்சாவூர் - 9,371 ( இன்று 162)
தேனி - 14,220 ( இன்று 53)
திருப்பத்தூர் - 4,275 ( இன்று 68)
திருவள்ளூர் - 30,140 ( இன்று 207)
திருவண்ணாமலை - 14,214 ( இன்று 104)
திருவாரூர் - 6,071 ( இன்று 96)
தூத்துக்குடி - 12,858 ( இன்று 82)
திருநெல்வேலி - 11,815 ( இன்று 92)
திருப்பூர் - 6,059 ( இன்று 169)
திருச்சி - 9,552 ( இன்று 92)
வேலூர் - 13,516 ( இன்று 95)
விழுப்புரம் - 10,394 ( இன்று 127)
விருதுநகர் - 14,031 ( இன்று 47)