விருதுநகரில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 893 ( இன்று 16)
செங்கல்பட்டு - 13,348 ( இன்று 365)
சென்னை - 96,438 ( இன்று 1,107)
கோவை - 4,052 ( இன்று 273)
கடலூர் - 2,668 ( இன்று 142)
தர்மபுரி - 740 ( இன்று 8)
திண்டுக்கல் - 2,566 ( இன்று 114)
ஈரோடு - 656 ( இன்று 11)
கள்ளக்குறிச்சி - 3,498 ( இன்று 195)
காஞ்சிபுரம் - 8,017 ( இன்று 223)
கன்னியாகுமரி - 4,073 ( இன்று 223)
கரூர் - 388 ( இன்று 17)
கிருஷ்ணகிரி - 817 ( இன்று 39)
மதுரை - 10,392 ( இன்று 346)
நாகப்பட்டினம் - 601 ( இன்று 15)
நாமக்கல் - 576 ( இன்று 23)
நீலகிரி - 726 ( இன்று 2)
பெரம்பலூர் - 368 ( இன்று 25)
புதுக்கோட்டை - 1,844 ( இன்று 128)
ராமநாதபுரம் - 3,132 ( இன்று 38)
ராணிப்பேட்டை - 4,306 ( இன்று 198)
சேலம் - 3,309 ( இன்று 124)
சிவகங்கை - 2,182 ( இன்று 59)
தென்காசி - 1,844 ( இன்று 128)
தஞ்சாவூர் - 2,366 ( இன்று 209)
தேனி - 4,337 ( இன்று 283)
திருப்பத்தூர் - 1,013 ( இன்று 57)
திருவள்ளூர் - 12,806 ( இன்று 486)
திருவண்ணாமலை - 5,644 ( இன்று 268)
திருவாரூர் - 1,548 ( இன்று 132)
தூத்துக்குடி - 6,278 ( இன்று 381)
திருநெல்வேலி - 4,350 ( இன்று 387)
திருப்பூர் - 757 ( இன்று 18)
திருச்சி - 3,755 ( இன்று 149)
வேலூர் - 5,385 ( இன்று 151)
விழுப்புரம் - 3,361 ( இன்று 91)
விருதுநகர் - 6,884 ( இன்று 577)