தமிழகத்தை அதிரவைத்த கொரோனா!.. ஒரே நாளில் 5,849 பாதிப்பு வந்தது எப்படி? மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 710 ( இன்று 26)
செங்கல்பட்டு - 10,495 ( இன்று 223)
சென்னை - 89,561 ( இன்று 1,171)
கோவை - 2,539 ( இன்று 178)
கடலூர் - 1,991 ( இன்று 71)
தர்மபுரி - 486 ( இன்று 7)
திண்டுக்கல் - 1,826 ( இன்று 99)
ஈரோடு - 518 ( இன்று 6)
கள்ளக்குறிச்சி - 2,517 ( இன்று 86)
காஞ்சிபுரம் - 5,697 ( இன்று 325)
கன்னியாகுமரி - 2,721 ( இன்று 152)
கரூர் - 296 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 520 ( இன்று 69)
மதுரை - 8,705 ( இன்று 197)
நாகப்பட்டினம் - 480 ( இன்று 14)
நாமக்கல் - 395 ( இன்று 41)
நீலகிரி - 528 ( இன்று 12)
பெரம்பலூர் - 248 ( இன்று 15)
புதுக்கோட்டை - 1,186 ( இன்று 59)
ராமநாதபுரம் - 2,692 ( இன்று 88)
ராணிப்பேட்டை - 2,784 ( இன்று 414)
சேலம் - 2,560 ( இன்று 99)
சிவகங்கை - 1,760 ( இன்று 70)
தென்காசி - 1,344 ( இன்று 85)
தஞ்சாவூர் - 1,422 ( இன்று 106)
தேனி - 2,899 ( இன்று 165)
திருப்பத்தூர் - 659 ( இன்று 60)
திருவள்ளூர் - 10,210 ( இன்று 430)
திருவண்ணாமலை - 4,444 ( இன்று 210)
திருவாரூர் - 1,059 ( இன்று 45)
தூத்துக்குடி - 4,241 ( இன்று 327)
திருநெல்வேலி - 2,972 ( இன்று 120)
திருப்பூர் - 567 ( இன்று 29)
திருச்சி - 2,686 ( இன்று 213)
வேலூர் - 4,359 ( இன்று 137)
விழுப்புரம் - 2,501 ( இன்று 105)
விருதுநகர் - 4,287 ( இன்று 363)