சேலத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா!.. திருவள்ளூரில் ஒரே நாளில் மளமளவென அதிகரித்த பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,497 ( இன்று 65)
செங்கல்பட்டு - 19,175 ( இன்று 439)
சென்னை - 1,12,059 ( இன்று 993)
கோவை - 7,592 ( இன்று 294)
கடலூர் - 5,685 ( இன்று 339)
தர்மபுரி - 913 ( இன்று 14)
திண்டுக்கல் - 4,246 ( இன்று 40)
ஈரோடு - 1,164 ( இன்று 49)
கள்ளக்குறிச்சி - 4,650 ( இன்று 11)
காஞ்சிபுரம் - 12,852 ( இன்று 371)
கன்னியாகுமரி - 6,863 ( இன்று 117)
கரூர் - 888 ( இன்று 40)
கிருஷ்ணகிரி - 1,530 ( இன்று 6)
மதுரை - 12,366 ( இன்று 169)
நாகப்பட்டினம் - 1,321 ( இன்று 72)
நாமக்கல் - 1,064 ( இன்று 32)
நீலகிரி - 990 ( இன்று 23)
பெரம்பலூர் - 808 ( இன்று 19)
புதுக்கோட்டை - 3,534 ( இன்று 147)
ராமநாதபுரம் - 3,780 ( இன்று 61)
ராணிப்பேட்டை - 7,729 ( இன்று 254)
சேலம் - 5,170 ( இன்று 217)
சிவகங்கை - 3,139 ( இன்று 92)
தென்காசி - 3,481 ( இன்று 99)
தஞ்சாவூர் - 4,406 ( இன்று 59)
தேனி - 8,836 ( இன்று 282)
திருப்பத்தூர் - 1,799 ( இன்று 72)
திருவள்ளூர் - 18,096 ( இன்று 407)
திருவண்ணாமலை - 8,279 ( இன்று 123)
திருவாரூர் - 2,119 ( இன்று 7)
தூத்துக்குடி - 9,426 ( இன்று 157)
திருநெல்வேலி - 6,938 ( இன்று 137)
திருப்பூர் - 1,315 ( இன்று 80)
திருச்சி - 5,386 ( இன்று 135)
வேலூர் - 7,770 ( இன்று 45)
விழுப்புரம் - 4,811 ( இன்று 98)
விருதுநகர் - 10,629 ( இன்று 292)