‘சூரரைப்போற்று’ படத்தில் கெத்து காட்டிய ‘ரீல்’ பொம்மி பேக்கரி!.. இதுதான் அந்த ‘ரியல்’ பொம்மி பேக்கரி’.. எங்க இருக்கு? என்ன பெயர்? வைரல் ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 29, 2020 04:09 PM

சமீபத்தில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

Real Bommi Bakery of Soorarai Pottru goes viral on social media

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகராக அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் பிரபலமானது.

பிரபல விமான அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான சூரரைப்போற்று படத்தில் அவரது மனைவி நடத்திய பேக்கரியும் புகழ் பெற்றது.

உண்மையில் சூரரைப் போற்று படத்தில் பொம்மியின் பேக்கரி கதையின் கருவாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த பொம்மி பேக்கரியின் உண்மையான பெயர் BUN WORLD IYENGAR BAKERY என்பதுதானாம். இந்த நிலையில், கர்நாடகாவில் இயங்கும் இந்த பேக்கரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Real Bommi Bakery of Soorarai Pottru goes viral on social media | Tamil Nadu News.