“நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்!”.. நெகிழவைத்த முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 25, 2020 09:07 PM

இந்தியா முழுவதும் பிரதமர்  ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை வலியுறுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Edappadi K Palaniswami new tweet request to follow 21DaysLockdown

“அன்பான சகோதர சகோதரிகளே! நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள். #Lockdown21 ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்”  என்று

அந்த ட்வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

 

Tags : #CORONAVIRUSUPDATESINDIA #21DAYSLOCKDOWN #CURFEWININDIA