‘சிஎஸ்கே-வ தோற்கடிச்சு ஐபிஎல்-ல வெற்றியோட ஆரம்பிக்க போறோம்’.. எங்களுக்கு வெறித்தனமான ‘டீம்’ அமைஞ்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 21, 2020 08:28 PM

சென்னை அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க உள்ளதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

This season start with win against CSK, Says RR captain Steve Smith

சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை (22.09.2020) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. சென்னை அணியுடனான போட்டியை வெற்றியுடன் தொடங்க உள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.This season start with win against CSK, Says RR captain Steve Smith

இதுகுறித்து தெரிவித்த ஸ்டீவ் ஸ்மித், ‘கடந்த சில நாட்களாக துபாயில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். வலைப்பயிற்சியின் போது பந்தை அடித்து ஆட முடிந்தது. அதே ஆட்டத்தை நாளையும் ஆட விரும்புகிறேன். இந்த முறை ராஜஸ்தான் புதுமையும், அனுபவமும் இரண்டற கலந்துள்ளது. எங்களுக்கு சிறப்பான டீம் அமைந்துள்ளது. இந்த சீசனில் நாங்கள் விளையாட உள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம். நாளைய தினம் எங்களோட ஆட்டம் சிறப்பாக இருக்கும்’ என ஸ்மித் தெரிவித்துள்ளார்.This season start with win against CSK, Says RR captain Steve Smith

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. This season start with win against CSK, Says RR captain Steve Smith | Sports News.