"ஆத்தி.. நம்ம 'தல', 'கோலி'ய எல்லாம் என்னய்யா பண்ணி வெச்சுருக்கீங்க??..." அஸ்வின் பகிர்ந்த அந்த 'வீடியோ',,.. வேற லெவல் வைரல் 'போங்க'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 10, 2020 08:13 PM

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

ravichandran ashwin shares a video of edit mix gone viral

இந்நிலையில், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளி வந்த உள்ளதை அள்ளித்தா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'அழகிய லைலா' என்ற பாடலுக்கு ஐபிஎல் அணி வீரர்கள் ஆடுவது போல எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை தான் அஸ்வின் பகிர்ந்திருந்தார். 

 

அதில், 'Absolute Gold!! What synch!!' என அஸ்வின் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் பல விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravichandran ashwin shares a video of edit mix gone viral | Sports News.