VIDEO : "'பேட்டிங்'ல மட்டுமில்ல... 'ஃபீல்டிங்'லயும் நம்ம கில்லி தான்..." 'AMAZING' கேட்ச் மூலம் வைரலாகும் 'இளம்' வீரர்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் வெளியேறியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற் கடுமையாக போராடி வருகிறது.
தற்போது நடந்து வரும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தீபக் ஹூடா சிறப்பாக ஆடி அரை சதமடித்த நிலையில், பஞ்சாப் அணி 153 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.
இந்த போட்டியில், பஞ்சாப் அணி வீரர் நீஷாம், சென்னை அணி வீரர் நெகிடி வீசிய பந்தை பவுண்டரி லைனுக்கு அருகே தூக்கி அடித்தார். அப்போது அங்கு ஃபீல்டிங் இன்ற இளம் வீரரான கெயிக்வாட், மிக அற்புதமாக கேட்ச் செய்தார். ஆரம்பத்தில் தான் களமிறங்கிய சில போட்டிகளில் கெயிக்வாட் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் சொதப்பியிருந்தார். ஆனால், இதற்கு முந்தைய இரு போட்டிகளில் அரை சதம் அடித்து ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
இன்றைய போட்டியிலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் நிலையில், அவர் அற்புதமாக கேட்ச் செய்தது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
What an amazing catch by Rituraj Gaikwad #Rituraj #Gaikwad #CSKvsKXIP #CSK pic.twitter.com/mGaAv7E1IO
— देवेश चाहर 🐾 (@TweetsDke) November 1, 2020
Third for the man, this is #Ngidi's day. One after the other he is dismissing batsmen off the pitch back into the pavillion! 💪🔥
Also what a fantastic catch by #Gaikwad. Already proved that he is a reliable opener for #CSK and now impressing everyone with his fielding antics!💯
— Aditya Singh Rawat (@Catslayer_999) November 1, 2020
#Gaikwad has already shown his capability with the bat, opening strong for #CSK in back to back matches. Now the youngster is proving to be a superb fielder as well as he dives around as a younger #FafDuPlessis! 💙🔥
This 13 - 31 relationship is more tha. Just a coincidence. 💯
— Aditya Singh Rawat (@Catslayer_999) November 1, 2020
Ruturaaj Gaikwad's catch was 🔥🔥🔥 #Gaikwad #csk #CSKvsKXIP #WhistlePodu
— Deep (@Being_cricgeek2) November 1, 2020