'வெளியானது ஐபிஎல் அட்டவணை...' சென்னை சூப்பர் கிங்ஸ் யாரோட ஃபர்ஸ்ட் மேட்ச்...? - முழு விபரங்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2020-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
![2020 IPL cricket series schedule released held 19th 2020 IPL cricket series schedule released held 19th](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/2020-ipl-cricket-series-schedule-released-held-19th.jpg)
இந்திய மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் அதிகரித்த நிலையில் அபுதாபியில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஐபிஎல் நிறுவனத்திடம் இருந்து வெளியானது.
மேலும் வரும் 19-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 2020-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. மேலும் இந்த போட்டியின் முழு அட்டவணையையும் பிபிசிஐ வெளியிட்டுள்ளது.
அபுதாபியின் அமீரகத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.
🚨 #Dream11IPL 2020 Schedule Announced.
For fixtures and more details, click here 👉 https://t.co/0mj5LBXeah pic.twitter.com/dNPvxMZFVu
— IndianPremierLeague (@IPL) September 6, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)