www.garudabazaar.com

கொரோனா பாதிப்பில் இருந்து வெற்றிகரமாக மீண்ட நடிகர் விஷால் மற்றும் அவரது அப்பா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சாமான்யர்கள், பிரபலங்கள் என பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினைரையும் கொரோனா பாதித்து வருகிறது.

Vishal and his father GK Reddy recovered from Coronavirus | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான விஷால் மற்றும் அவரது அப்பா

தங்கள் மனம் கவர்ந்த பிரபலங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை கலக்கமடையச் செய்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகியுள்ளனர்.

முதலில் விஷாலின் தந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாம், தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்ட போது விஷாலுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாம். தற்போது இருவரும் முற்றிலும் குணமாகியுள்ளனராம். இருவரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொண்டனராம்.

Vishal and his father GK Reddy recovered from Coronavirus | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான விஷால் மற்றும் அவரது அப்பா

People looking for online information on Coronavirus, Covid 19, GK Reddy, Vishal will find this news story useful.