www.garudabazaar.com

சர்ப்ரைஸாம் ! - தனது காதலியுடன் விஷ்ணு விஷால் பகிர்ந்த ஃபோட்டோ வைரல் - என்னனு பாருங்க !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் இன்று (17-07-2020) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அவருக்கு சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vishnu Vishal shares a photo with his girl friend Jwala Gutta goes viral | விஷ்ணு விஷால் தனது காதலியுடன் பகிர்ந்த ஃபோட்டோ வைரல்

அதன் ஒரு பகுதியாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து அவர், திறமையான மற்றும் கடின உழைப்பாளி என்று புகழாரம் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜ்வாலா குட்டாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து ''என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My bday suprise...😁 @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

தொடர்புடைய செய்திகள்

Vishnu Vishal shares a photo with his girl friend Jwala Gutta goes viral | விஷ்ணு விஷால் தனது காதலியுடன் பகிர்ந்த ஃபோட்டோ வைரல்

People looking for online information on Jwala Gutta, Vishnu Vishal will find this news story useful.