நடிகர் விக்ரமுடன் களமிறங்கும் இளம் ஹீரோ... அனிருத் இசை... ரஜினி பட இயக்குனர்... வெளியான போஸ்டர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் கடைசியாக 2019-ஆம் ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் படத்தில் தோன்றினார். அடுத்து அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த படமான விக்ரம் 60 பற்றிய அதிகார்வபூரவமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரமுடன் களமிறங்கும் இளம் ஹீரோ அனிருத் இசை Vikram to join hands with young hero in anirudh musical

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றாக களமிறங்கவுள்ளனர். இந்தப் படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். மேலும் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். செவன்  ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான போஸ்டரை இன்று வெளியிட்டது. கேட்பதற்க்கே அதிரடியாக உள்ள இந்த  காம்போ ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை உருவாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

விக்ரமுடன் களமிறங்கும் இளம் ஹீரோ அனிருத் இசை Vikram to join hands with young hero in anirudh musical

People looking for online information on Anirudh, Dhruv Vikram, Karthik Subbaraj, Vikram will find this news story useful.