www.garudabazaar.com

பிரபல ஹீரோவின் சின்ன வயசு வேடத்தில் நடித்த வனிதா விஜய்குமாரின் மகன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா தளபதி விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டார்.

Vanitha Vijaykumar's son played Karthi's younger version in Saguni | பிரபல ஹீரோவின் சின்ன வயசு வேடத்தில் வனிதா விஜய்குமாரின் மகன்

அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். இவரது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சகுனி படத்தில் கார்த்தியின் சின்ன வயது வேடத்தில் நடித்திருப்பார்.

Vanitha Vijaykumar's son played Karthi's younger version in Saguni | பிரபல ஹீரோவின் சின்ன வயசு வேடத்தில் வனிதா விஜய்குமாரின் மகன்

தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வனிதா விஜய்குமார் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் பிறந்தநாளின் போது தளபதி விஜய் உடனிருக்கும் ஃபோட்டோவை பகிர அது வைரலானது குறிப்பிட்டத்தக்கது. தற்போது அவர் தனது யூடியூப் சேனல் மூலம் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

Vanitha Vijaykumar's son played Karthi's younger version in Saguni | பிரபல ஹீரோவின் சின்ன வயசு வேடத்தில் வனிதா விஜய்குமாரின் மகன்

People looking for online information on Vanitha Vijaykumar, Vijay Srihari will find this news story useful.