www.garudabazaar.com

படு கிளாமரா ஆடிய சமந்தா! .. ஒரிஜினல விட வைரல் ஆகும் ‘ஓ சொல்றியா மாமா’ ரிகர்சல் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, அண்மையில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு ஆடிய நடனம் வைரலானது.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

புஷ்பா: தி ரைஸ்

அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா: தி ரைஸ். ஆந்திர பிரதேச காடுகளில் செம்மரக் கடத்தல் செய்யும் கடத்தல் மன்னன் புஷ்பராஜாக இப்படத்தில் அல்லு அர்ஜூன் மிரட்டியுள்ளார்.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

இது இப்படத்தின் முதல் பாகம்தான் என்றும் இப்படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டிருந்தது.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

சமந்தா நடித்த,‘ஓ சொல்றியா மாமா’

இப்படத்தில் நடிகை சமந்தா நடித்த,‘ஓ சொல்றியா’ பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனம் ஆடி நடித்துள்ளார். இந்த தகவல் வெளியானது முதல், இந்த படம் வெளியாகும் வரை சமந்தாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஏக போக திரை ரசிகர்கள் பலரும் இப்படத்தில் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

அதன்படி பாடல் வெளியானதும், இப்பாடல் மட்டுமல்லாமல், இப்பாடலில் சமந்தா ஆடும் நடன அசைவுகளுமே கவனிக்கப்பட்டன.  தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

இதனிடையே நடிகை சமந்தா, தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில், ஷாந்த ரூபன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். தவிர ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் சமந்தாவின் கைவசம் உள்ளன. இதில் யசோதா திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடிகை வரலஷ்மி இணைந்துள்ளார்.

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

ஓ சொல்றியா - சமந்தா நடன ஒத்திகை

இந்நிலையில் ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா நடன ஒத்திகை மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரிஜினல் பாடலை விடவும் இதில் இன்னும் க்ளியராகவும் மிரட்டலாகவும் நடிகை சமந்தா, ஸ்டெப்ஸ்களை போட்டு ஆடியிருப்பதா தெரிகிறது என்று இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Also Read: ‘ஓ சொல்றியா’ Hit-ஐ தொடர்ந்து... இப்படி ஒரு படமா? ஆண்ட்ரியாவின் புதிய அவதாரம்! இந்தியாவிலேயே first time!!

படு கிளாமரா ஆடிய சமந்தா! .. ஒரிஜினல விட வைரல் ஆகும் ‘ஓ சொல்றியா மாமா’ ரிகர்சல் வீடியோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Oo Solriya Mama ..Oo Oo Solriya Dance Rehearsal video

People looking for online information on Andrea Jeremiah, Oh Solreya mama Oh Oh Solreya, Oo Oo Solreya, Oo Solreya Mama, Oo Solriya mama Oo Oo Solriya, Pushpa The Rise, Samantha will find this news story useful.