www.garudabazaar.com

Rihanna Is Pregnant: ரிஹானா கர்ப்பமா? Baby Bump- உடன் போடும் கெத்து நடை.. உலகமே தேடும் ‘காதலர்’ இவர்தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Los Angeles: பாடகி ரிஹானா கர்ப்பமாக இருக்கும் பரபரப்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

Rihanna Is Pregnant Expecting First Baby with A$AP Rocky

பாடகி ரிஹானா

உலக அளவில் பிரபலமான பாடகி ரிஹானா. Robyn Rihanna Fenty என்கிற இவர் ரிஹானா என்கிற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து தமது படல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ராபின் ரிஹானா ஃபென்ட்டி, அடிப்படையில் ஒரு பார்பேடிய இசைக் கலைஞர், நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.

Rihanna Baby Bump Viral Pic

இவர் தான் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறர். மேலும், இவரது பேபி பம்ப் இவ்வளவு நாள் புகைப்படங்களில் வெளிவராமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் ரிஹானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம், அவரது பேபி பம்ப் புகைப்படத்துடன் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Also Read: தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பாத்தா.. தானா ஸ்டார்ட் ஆகுதே..  BiggBoss Ultimate.. வாக்குவாதத்தில் வனிதா.. ஷாரிக்.. பாலாஜி.. தொடக்கமே பிரமாதம்!

தற்போது பாடகி ரிஹானா ஒரு பாடலில் பணிபுரிந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் பாடகி ரிஹானா, தமது கர்ப்பம் குறித்த அறிவிப்பினை தான் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் தனது அடுத்த ஆல்பத்தின் வெளியீட்டின்போது சேர்த்து அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Rihanna Is Pregnant Expecting First Baby with A$AP Rocky

ஆனால் ரிஹானா கர்ப்பமாக இருந்ததே பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இப்போது, ​​இந்த தகவல், ரிஹானாவின் தற்போதைய இந்த புகைப்படங்கள் மூலம் அனைவருக்கும் தெரியவந்தது. முன்னதாக இணையவாசிகள் பலரும் ரிஹானாவின் காதலர் யார் என்று கேட்டு வந்தனர். தற்போது ரிஹானாவின் குழந்தைக்கு அப்பா பெயர் என தேடவும் தொடங்கிவிட்டனர்.

அது அவங்க பெர்சனல்..

ஆனால் 26 வயதான பாடகி ரிஹானா தனது முதல் குழந்தையுடன் கர்ப்பமாகி இருப்பதை குறித்த இந்த பேச்சுகள் அனைத்தும் அவரது பெர்சனல் விஷயம். அவர் எதையும் யாருக்கும் அறிவிப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கு நெருக்கடி தர யாருக்கும் உரிமை இல்லை என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் இது தொடர்பாக கருத்துக்களை பேசி வருகின்றனர்.

Also Read: இயக்குநர் ஐஸ்வர்யா R தனுஷ் கொரோனாவால் அனுமதி.. மருத்துவமனையில் இருந்து  வெளியான பரபரப்பு Photo!

Rihanna and rapper A$AP Rocky

Rihanna Is Pregnant Expecting First Baby with A$AP Rocky

எனினும் ரிஹானா வெளியிட்டுள்ள இந்த ஃபோட்டோஷூட்டில் அவர் தன் காதலர் A$AP Rocky-யுடன் நின்றுகொண்டிருக்கிறார். அதாவது பாடகி ரிஹானா, ராப் பாடர் ஆசாப் ராக்கியின் குழந்தையை கருவில் சுமந்து, அவருடனான தமது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறார். இது தொடர்பான கர்ப்ப கால ஃபோட்டோஷூட் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Rihanna Is Pregnant Expecting First Baby with A$AP Rocky

People looking for online information on AAP Rocky, Rihanna, Rihanna AAP Rocky, Rihanna and rapper AAP Rocky, Rihanna Baby Bump pics, Rihanna is Pregnant, Rihanna Is Pregnant Expecting First Baby with AAP Rocky, Rihanna Reveals Baby Bump will find this news story useful.