www.garudabazaar.com

பிகினியில் மாளவிகா மோகனன்... ட்விட்டரில் ஜொல்லு விட்ட பிரேம்ஜி! வைரலாகும் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு & சென்னை: மாளவிகா மோகனின் பிகினி படத்திற்கு நடிகர் பிரேம்ஜி ஜொல்லு விட்டது வைரலாகி வருகிறது.

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

தற்போது தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

இந்நிலையில் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணயத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. 

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் டிவிட்டரில் 50000 லைக்குகளை தாண்டி உள்ளன. இந்நிலையில் டிவிட்டரில் மாளவிகா புகைப்படங்களுக்கு பிரேம்ஜி ஜொல்லுவிட்டு, நாக்கை வெளியே தொங்க போடும் GIF படத்தை வெளியிட்டு பின்னூட்டம் இட்டுள்ளார். இந்த பின்னூட்டம் பயங்கர வைரலாக மாறி வருகிறது.

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

பிரேம்ஜி ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் போட்டோவுக்கு வாய் பிளக்கும் ஒரு ஜிஃப் போட்டோவை பின்னூட்டம் செய்திருந்தார். அதற்கு ரம்யா பாண்டியனும் கண்ணடிக்கும் எமோஜியை பதிவித்து பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

பிகினியில் மாளவிகா மோகனன்... ட்விட்டரில் ஜொல்லு விட்ட பிரேம்ஜி! வைரலாகும் ட்வீட் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Premji Reacts Malavika Mohanan Hot Bikini Picture

People looking for online information on பிரேம்ஜி, மாலத்தீவு சுற்றுலா, மாளவிகா மோகனன், Malavika Mohanan, Malavika Mohanan Bikini, Malavika Mohanan hot, Premji amaren will find this news story useful.