கொரோனா காரணமாக பிரபல நடிகைக்கு தனது காதலருடன் நடைபெறவிருந்த திருமணம் தள்ளி வைப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஊரடங்கு பாகுபாடில்லாமல் பல்வேறு தரப்பினரின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகிறது.  சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

Richa Chadha blames this for postponing her wedding with Ali Fazal | கொரோனா காரணமாக பிரபல நடிகையின் திருமணம் தள்ளிவைப்பு

மதுரையில் கொரோனோ வைரஸின் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நாளை முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவிருக்கின்றன. மேலும் இது சில பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்' உள்ளிட்ட படங்களில் நடித்த ரிச்சா சதா என்பவருக்கும் அவரது காதலர் அலி ஃபாசல் என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்துள்ளார். கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் பட காட்சி ஒன்றில் அவர் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Richa Chadha blames this for postponing her wedding with Ali Fazal | கொரோனா காரணமாக பிரபல நடிகையின் திருமணம் தள்ளிவைப்பு

People looking for online information on Coronavirus, Richa Chadda will find this news story useful.