www.garudabazaar.com

பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது... மணமகன் யார் தெரியுமா... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடிகர் சிம்புவுடன் 'சிலம்பாட்டம்' படத்தில் நடித்தவர் நடிகை சனா கான். அதற்குப் பிறகு தம்பிக்கு இந்த ஊரு, பயணம் போன்ற சில படங்களில் நடித்தார், மேலும் ஹிந்தி பிக்பாஸிலும் பங்கேற்றார். பின்பு ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு துறையில் இருந்து ஒதுங்க துவங்கினார்.

popular simbu actress gets married பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது

மேலும் கடந்த மாதத்தில் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க போகிறேன் என்று அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சனா கான் தற்போது திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார் திருமணம் பற்றி அவர் கூறும் பொழுது "அல்லாஹ்வுக்காக நாங்கள் காதலித்தோம், அல்லாஹ்வுக்காக திருமணம் செய்து கொண்டோம். அல்லாஹ் எங்களை இணைத்து இருப்பாராக" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது... மணமகன் யார் தெரியுமா... வாழ்த்தும் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Sana Khan

popular simbu actress gets married பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது

People looking for online information on Sana Khan will find this news story useful.